அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஐயா தங்க மகன் ஓபிஎஸ் அவர்களின் நல்லாசியுடன் மரக்காணம் மேற்கு ஒன்றிய கழகத்தில் மொளசூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட கிளை அமைப்பின் செயலாளரான ஜெயமூர்த்தியின் மனைவி தேவி என்பவர் 09.12 2022 இன்று மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திரு ச. லூர்து சேவியர்.B.A.B.L., அவர்கள் முன்னிலையில் கிளைக் கழக நிர்வாகிகளோடு சேர்ந்து அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தலைமையையும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆற்றல்மிகு அண்ணன் செஞ்சி சேவல் ஏழுமலை B.com.B.L, Ex.M.LA.and Ex.M.P அவர்களின் வழிகாட்டுதலையும் ஏற்று தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இவன்,
வழக்கறிஞர் ச.லூர்து சேவியர்.B.A.B.L.,
மரக்காணம் ஒன்றிய செயலாளர் (மேற்கு),
விழுப்புரம் மாவட்டம்.