Home » செய்திகள் » புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த கழக உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த கழக உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்

by Admin

விழுப்புரம் மாவட்டம் மேற்கு ஒன்றிய கிளை கழகங்களின் சார்பாக, மொளசூர், தென்னர் குணம், வேங்கை, சிங்கனூர், தென் கலவாய், எண்டியூர் ஆகிய கிளைக் கழகங்களில் இருந்தும் மற்றும் திண்டிவனம் ஆட்டோ தொழிலாளர் சங்கத்திலிருந்தும் 2023- ஆம் ஆண்டு புத்தாண்டு தின வாழ்த்துக்கள் வழங்குவதற்காக வருகை தந்து மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ச. லூர்து சேவியர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் சால்வை அணிவித்தும் 2023 ஆம் வருட புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

புகைப்படங்கள்

Related Articles

Leave a Comment