சென்னை – திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டாவுக்கு அடுக்காக நேர்த்த கொடுமைகள் பற்றியும் காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளை விபசாரத் தொழிலுக்குத் துணை போவது பற்றியும் ஜூ.வி-யில் பிறகே இது சாத்தியம அடுத்தடுத்து செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.
போலீஸ் தரப்பில் ரீட்டா விவகாரம் குறித்து ரகசியமாகப் புலன் விசாரணை நடந்து வந்தாலும், இப்படியொரு கொடுமை நடந்தது பற்றி போலீஸ் தரப்பில் பத்திரிகையாளர்களுக்கு உறுதிப்படுத்தவோ, செய்துள்ளோம். மறுக்கவோ இல்லை. இந்த நிலையில், தீபாவளி அன்று முதல் திருப்பம்… செஞ்சி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தவர் – செஞ்சி உதவி போலீஸ் குபரின்டென்டண்ட் தினகரன்.
நாம் அவரிடம் பேசினோம்.
“ரீட்டா சார்பில் ஒரு வழக்கறிஞரும் அதன் பிறகு ரீட்டா வின் அம்மா லீலாவதியும் சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார் கள். ஆனால், செஞ்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் ஆனால் ரீட்டாவுக்கு நடந்ததாக அவர்கள் கூறும் சம்பவங்கள் பற்றி எங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை..
ரீட்டா இப்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். என்று அந்த மருத்துவமனையிலிருந்தே எனக்குத் தகவல் வந்தது. இது மிகவும் சென்சிட்டிவ்வான வழக்கு என்பதால், நானே நேரடியாக மதுரை சென்று விசாரணை மேற்கொண்டேன்.
ரீட்டா இன்னமும் மனோ ரீதியான் குழப்பங்களுடன் இருப்பதால், அவர் ஏதும் பேசும் நிலையில் இல்லை சிகிச்சை தரும் மருத்துவரிடம் அவர் ‘மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்டவா” என்பதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டேன் அதன் பில், ரீட்டாவின் தாயார் வீலாவதிபிடம் புகார் வாங்கி அதின் அடிப்படையில் வழக்குப் பதிவு செயதிருக்கிறேன்….
மேலும் படிக்க: