Home » செய்திகள் » புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு அஞ்சலி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு அஞ்சலி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம்

by Admin

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தங்க மகன் ஓபிஎஸ் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க திண்டிவனம் நகரக் கழகத்தில் அமைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு விழுப்புரம் மாவட்ட கழகத்தின் விடிவெள்ளியும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் செஞ்சி சேவல் வெ .ஏழுமலை B.com,BL அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட் புத்தகம் பேனா பென்சில் வழங்கி சிறப்பித்தார்.. உடன் விழுப்புரம் மாவட்ட கழக அவை தலைவர் ஏந்தூர் நடராசன் திண்டிவனம் நகரக் கழக செயலாளர் தம்பி ஏழுமலை எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வல்லம் கருணாகரன் வழக்கறிஞர் அணி ஜெயச்சந்திரன் BABL நோட்டீஸ் பாண்டு மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் சேவியர் மரக்காணம் ஒன்றிய கழக அவைத் தலைவர . எண்டுர் கணேசன் மாவட்ட கழக பொருளாளர் காமராஜ் பெருமாள் செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் துரை (எ)லட்சுமி காந்தன் செஞ்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூங்குன்றம் வல்லம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பரணிதரன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குமார் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வீடியோ சரவணன் பொதுக்குழு உறுப்பினர நெப்போலியன் மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்பாளை முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகைப்படங்கள்

Related Articles

Leave a Comment